ரஜினியுடன் பணியாற்றிய சாந்தாராம், காளிதாசன் ஒரே நாளில் மரணம்…!

CINE COFFEE  CINE COFFEE
ரஜினியுடன் பணியாற்றிய சாந்தாராம், காளிதாசன் ஒரே நாளில் மரணம்…!

» »

  • ரஜினியுடன் பணியாற்றிய சாந்தாராம், காளிதாசன் ஒரே நாளில் மரணம்…! Published: May 30, 2016

    ரஜினியுடன் தப்பு தாளங்கள், முரட்டுக்காளை ஆகிய படங்களில் நடித்தவர் சாந்தாராம்.

    இதில் முரட்டுக்காளை படத்தில் ஜெய்சங்கரின் அடியாளாக நடித்திருப்பார்.

    40 கன்னட படங்களில் நடித்துள்ள இவர், அம்பரீஷ் உள்ளிட்ட நடிகர்களையும் இயக்கியுள்ளார்.

    தற்போது இவருக்கு 68 வயதாகிறது. இந்நிலையில் உடல் நலக்குறைவால், சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    சிகிச்சை பலனிக்காமல் நேற்று மரணம் அடைந்தார்.

    இவரைத் தொடர்ந்து, பிரபல கவிஞர் காளிதாசன் (வயது 69) என்பவரும் நேற்று மரணமடைந்தார்.

    தேவா இசையமைத்த வைகாசி பொறந்தாச்சு படத்தில் கவிஞராக அறிமுகமானார்.

    ரஜினியின் அருணாச்சலம் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட படங்களில் பாடல் ஆசிரியராக பணி புரிந்துள்ளார்.

    உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவரும் நேற்று காலமானார்.

    இவருக்கு சமீபத்தில் விஷால் ரூ. 25,000 கொடுத்து உதவியது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

    Latest Post 50 ஆட்டோ டிரைவர்களை சந்தோஷப்படுத்திய விஜய்…! டாப் ஹீரோஸ் ரூட்டில் பயணிக்கும் விஜய்சேதுபதி..! ‘கபாலி’யை சுற்றி வளைக்கும் தனுஷ் படங்கள்..! கபாலி நாயகி தன்ஷிகாவுடன் இணையும் விஷால்..! ரஜினி-விஜய்-அஜித்-சிவகார்த்திகேயன் பற்றி அருண் ராஜா காமராஜ்! இறங்கி அடிக்கும் ‘கபாலி’… ரிலீசுக்கு முன்பே ரூ. 180 கோடி…? விஜய்-தனுஷ்-சிவகார்த்திகேயன் என ஜோடி சேர்ந்தாலும் வருந்தும் கீர்த்தி..! ‘தலைவருக்காக வாழ்ந்தேன்… கங்கையில் சமாதி ஆகிறேன்..’ – பாரி வேந்தருக்கு மதன் கடிதம்..! Related ரஜினியை கலங்காதே என்று சொன்னவருக்கு உதவிய விஷால்..! கமலுடன் 4 முறை நடித்தவர்… ரஜினியுடன் 2 முறையும் நடிக்க மறுத்தார்..! ‘தலைவர்’ ரஜினிக்கு குஷ்பூ… ‘தல’ அஜித்துக்கு நயன்தாரா…! கமலுடன் அமலா… ரஜினியுடன் அம்பிகா… திரும்பும் ஹீரோக்கள்.! ரஜினி படத்தலைப்பில் பாபி சிம்ஹா-ஐஸ்வர்யா! 30 வருஷமா நடிகை ரதியை கொடுமைப்படுத்திய கணவர்! கமலை பின்பற்றும் ரஜினி; முருகதாஸ்-கிரேஸியுடன் ஒரு ‘ஜாலி’ படம்?

    மூலக்கதை