டாப் ஹீரோஸ் ரூட்டில் பயணிக்கும் விஜய்சேதுபதி..!

CINE COFFEE  CINE COFFEE
டாப் ஹீரோஸ் ரூட்டில் பயணிக்கும் விஜய்சேதுபதி..!

» »

  • டாப் ஹீரோஸ் ரூட்டில் பயணிக்கும் விஜய்சேதுபதி..! Published: May 30, 2016

    வளர்ந்து வரும் நடிகர்களில் ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்படுபவர் விஜய்சேதுபதி.

    இவரது பெரும்பாலும் நெகட்டிவ் கேரக்டர்களையே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதில் ரவுடி, குடிகாரன் கேரக்டர்களும் அடங்கும்.

    இதனால் இளம் ரசிகர்கள், ரசிகைகள் இருக்கும் அளவிற்கு இவருக்கு தாய்மார்களின் ஆதரவு கிடைக்கவில்லை.

    எனவே, இனி வரும் படங்களில் அம்மா, தங்கச்சி செண்டிமென்ட் உள்ள பாத்திரங்களில் நடிக்கவுள்ளாராம்.

    ரத்னசிவா இயக்கத்தில் லட்சுமி மேனனுடன் நடித்து வரும் றெக்க படத்தில் தங்கச்சி செண்டிமென்டுக்கு அதிக இடம் கொடுத்திருக்கிறாராம்.

    தர்மதுரை படத்திலும் அதிக அம்மா செண்டிமென்ட் உள்ளதாக கூறப்படுகிறது.

    அட… விஜய்சேதுபதியும் டாப் ஹீரோக்களின் ரூட்டுக்கு வந்துட்டாரே…!

    Latest Post ‘கபாலி’யை சுற்றி வளைக்கும் தனுஷ் படங்கள்..! கபாலி நாயகி தன்ஷிகாவுடன் இணையும் விஷால்..! ரஜினி-விஜய்-அஜித்-சிவகார்த்திகேயன் பற்றி அருண் ராஜா காமராஜ்! இறங்கி அடிக்கும் ‘கபாலி’… ரிலீசுக்கு முன்பே ரூ. 180 கோடி…? விஜய்-தனுஷ்-சிவகார்த்திகேயன் என ஜோடி சேர்ந்தாலும் வருந்தும் கீர்த்தி..! ‘தலைவருக்காக வாழ்ந்தேன்… கங்கையில் சமாதி ஆகிறேன்..’ – பாரி வேந்தருக்கு மதன் கடிதம்..! ஜி.வி. பிரகாஷுடன் இணையும் ‘பிரேமம்’ மலர் டீச்சர்..! அஜித்தின் ஜோடியானார் விஜய்-தனுஷின் நாயகி..! Related சசிகுமார், விஷாலை மிரட்டியவருக்கு அஜித்தை மிரட்ட ஆசையாம்..! கமலுடன் நடிக்க மறுத்த ரஜினி மகள், விஜய்சேதுபதியுடன் நடிக்கிறார்..! விஜய் சேதுபதியை மிரட்டும் அஜித் பட வில்லன்.! இன்றுமுதல் ‘றெக்க’ கட்டும் ஜோடி…. விஜய் சேதுபதி-லெட்சுமி மேனன்..! விஜய்சேதுபதியுடன் இணையும் தனுஷ்-சிவகார்த்திகேயனின் நண்பர்..! விஜய் சேதுபதி முடிக்க, யுவன் சங்கர் ராஜா தொடங்கினார்…! ரஜினி-கமல் பாணியில் கலக்கும் விஜய்சேதுபதி..! விஜய் சேதுபதியுடன் நெருக்கமான லட்சுமி மேனன்..!

    மூலக்கதை