‘கபாலி’யை சுற்றி வளைக்கும் தனுஷ் படங்கள்..!

  CINE COFFEE
‘கபாலி’யை சுற்றி வளைக்கும் தனுஷ் படங்கள்..!

» »

  • ‘கபாலி’யை சுற்றி வளைக்கும் தனுஷ் படங்கள்..! Published: May 30, 2016

    கடந்த வருடம் டிசம்பரில் தனுஷின் தங்க மகன் வெளியானது. இதனையடுத்து, அரை டஜன் படங்களில் கமிட் ஆகியிருக்கிறார் தனுஷ்.

    இதில் ஓரிரு படங்கள் ரிலீசுக்கு தயாரானாலும், கடந்த ஐந்து மாதங்களாக ஒரு படம் கூட வெளியாகவில்லை.

    இந்நிலையில் பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள தொடரி படத்தின் பாடல்கள் ஜூன் 6 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    இப்படத்தை ஜூன் மாதம் இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதனைத் தொடர்ந்து, துரை செந்தில் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள கொடி படத்தை ஜூலை இறுதியில் வெளியிடப்போகிறார்களாம்.

    தனுஷின் இந்த இரண்டு படங்களுக்கும் இடையில் ஜூலை 1ஆம் தேதி கபாலி ரிலீஸ் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Latest Post கபாலி நாயகி தன்ஷிகாவுடன் இணையும் விஷால்..! ரஜினி-விஜய்-அஜித்-சிவகார்த்திகேயன் பற்றி அருண் ராஜா காமராஜ்! இறங்கி அடிக்கும் ‘கபாலி’… ரிலீசுக்கு முன்பே ரூ. 180 கோடி…? விஜய்-தனுஷ்-சிவகார்த்திகேயன் என ஜோடி சேர்ந்தாலும் வருந்தும் கீர்த்தி..! ‘தலைவருக்காக வாழ்ந்தேன்… கங்கையில் சமாதி ஆகிறேன்..’ – பாரி வேந்தருக்கு மதன் கடிதம்..! ஜி.வி. பிரகாஷுடன் இணையும் ‘பிரேமம்’ மலர் டீச்சர்..! அஜித்தின் ஜோடியானார் விஜய்-தனுஷின் நாயகி..! காக்கி சட்டையில் கலக்கும் ஜெயம்ரவி-அர்விந்த் சாமி..! Related கபாலி நாயகி தன்ஷிகாவுடன் இணையும் விஷால்..! ரஜினி-விஜய்-அஜித்-சிவகார்த்திகேயன் பற்றி அருண் ராஜா காமராஜ்! இறங்கி அடிக்கும் ‘கபாலி’… ரிலீசுக்கு முன்பே ரூ. 180 கோடி…? விஜய்-தனுஷ்-சிவகார்த்திகேயன் என ஜோடி சேர்ந்தாலும் வருந்தும் கீர்த்தி..! ‘கண்ணா… இருபத்தி எட்டே நாள்; ச்சும்மா ரெண்டு கோடி’ கபாலிடா..! கபாலி கலையரசனின் அடுத்த படம் தொடங்கியது ‘விஜய்சேதுபதியை ஏன் இப்படி காட்டுறீங்க…? – ராதாரவி..! எல்லா டாப் ஹீரோக்களின் ரசிகர்களையும் குஷிப்படுத்திய சிம்பு..!

    மூலக்கதை