விஜய்-தனுஷ்-சிவகார்த்திகேயன் என ஜோடி சேர்ந்தாலும் வருந்தும் கீர்த்தி..!
இது என்ன மாயம் என்ற படத்தில் தமிழில் அறிமுகமானாலும், அப்படம் கீர்த்தி சுரேஷுக்கு பெரிய மாற்றத்தை கொடுக்கவில்லை.
ஆனால் சிவகார்த்திகேயனுடன் இணைந்த ரஜினிமுருகன் இவரை முன்னணி நடிகை வரிசை பட்டியலில் இடம் பெற செய்தது.
தற்போது சிவகார்த்திகேயனுடன் ரெமோ, தனுஷுடன் தொடரி, விஜய்யுடன் தளபதி 60 ஆகிய படங்களில் வருகிறார்.
இதனிடையில் இப்படங்களில் கமிட் ஆகும் முன்பே, பாபி சிம்ஹாவுடன் பாம்பு சட்டை படத்தில் நடித்தார்.
ஆனால் அப்படம் சில பிரச்சினைகளால் இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில் இப்படம் வெளியாகாமல் இருப்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது என தெரிவித்துள்ளார் கீர்த்தி.
Follow @cinecoffeemag-
- Movie: இது என்ன மாயம், தளபதி 60, தொடரி, பாம்பு சட்டை, ரஜினிமுருகன், ரெமோ
-
- Artists: கீர்த்தி சுரேஷ், சிவகார்த்திகேயன், தனுஷ், பாபி சிம்ஹா, விஜய்
- Tags: இது என்ன மாயம், கீர்த்தி சுரேஷ், சிவகார்த்திகேயன் ரெமோ, தனுஷ் தொடரி, பாபி சிம்ஹா பாம்பு சட்டை, ரஜினி முருகன், விஜய் தளபதி 60
- இறங்கி அடிக்கும் ‘கபாலி’… ரிலீசுக்கு முன்பே ரூ. 180 கோடி…?
- ‘தலைவருக்காக வாழ்ந்தேன்… கங்கையில் சமாதி ஆகிறேன்..’ – பாரி வேந்தருக்கு மதன் கடிதம்..!




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
