இறங்கி அடிக்கும் ‘கபாலி’… ரிலீசுக்கு முன்பே ரூ. 180 கோடி…?

CINE COFFEE  CINE COFFEE
இறங்கி அடிக்கும் ‘கபாலி’… ரிலீசுக்கு முன்பே ரூ. 180 கோடி…?

» »

  • இறங்கி அடிக்கும் ‘கபாலி’… ரிலீசுக்கு முன்பே ரூ. 180 கோடி…? Published: May 30, 2016

    சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி ரிலீசுக்கு இன்னும் சரியாக 30 நாட்கள் மட்டுமே உள்ளன. இப்படம் ஜூலை 1ஆம் தேதி வெளியாகிறது.

    இந்நிலையில் இப்படத்தின் எதிர்பார்ப்பு விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது.

    மலாய் மொழியில் இப்படம் டப் செய்யப்படுவதால் மலேசியா, சிங்கப்பூர், சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளிலும் இதன் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

    இவை தவிர்த்து அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐரோப்பிய உள்ளிட்ட நாடுகளிலும் ஹாலிவுட் படங்களுக்கு நிகராக எதிர்பார்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

    எனவே, விநியோகஸ்தர்கள் மத்தியில் இப்படத்தின் உரிமையை பெற கடும் போட்டி உருவாகியுள்ளது.

    உலகம் முழுவதும் சுமார் 5000 திரையரங்குகளில் கபாலி வெளியாகலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    தமிழகத்தில் தயாரிப்பாளர் தாணுவே ரிலீஸ் செய்வார் என கூறப்படுகிறது.

    ஆனால் செங்கல்பட்டு ஏரியாவை மட்டும் மும்பையை சேர்ந்த ஒரு நிறுவனம் ரூ.15 கோடிக்கு மேல் கேட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

    தற்போது விநியோக உரிமை பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதால். ரிலீசுக்கு முன்பே ரூ. 180 கோடியை கபாலி கடந்துவிடுவார் எனவும் கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது

    Latest Post ரஜினி-விஜய்-அஜித்-சிவகார்த்திகேயன் பற்றி அருண் ராஜா காமராஜ்! விஜய்-தனுஷ்-சிவகார்த்திகேயன் என ஜோடி சேர்ந்தாலும் வருந்தும் கீர்த்தி..! ‘தலைவருக்காக வாழ்ந்தேன்… கங்கையில் சமாதி ஆகிறேன்..’ – பாரி வேந்தருக்கு மதன் கடிதம்..! ஜி.வி. பிரகாஷுடன் இணையும் ‘பிரேமம்’ மலர் டீச்சர்..! அஜித்தின் ஜோடியானார் விஜய்-தனுஷின் நாயகி..! காக்கி சட்டையில் கலக்கும் ஜெயம்ரவி-அர்விந்த் சாமி..! கமல் வழியில் சிவகார்த்திகேயனின் சூப்பர் முயற்சி..! சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் & விக்ரம் பிரபு.! Related ரஜினி-விஜய்-அஜித்-சிவகார்த்திகேயன் பற்றி அருண் ராஜா காமராஜ்! ‘கண்ணா… இருபத்தி எட்டே நாள்; ச்சும்மா ரெண்டு கோடி’ கபாலிடா..! கபாலி கலையரசனின் அடுத்த படம் தொடங்கியது ‘விஜய்சேதுபதியை ஏன் இப்படி காட்டுறீங்க…? – ராதாரவி..! எல்லா டாப் ஹீரோக்களின் ரசிகர்களையும் குஷிப்படுத்திய சிம்பு..! கர்நாடகாவில் ‘கபாலி’…. ‘லிங்கா’வுடன் லிங்க் ஆனது எப்படி..? மாறி மாறி புகழ்ந்துக் கொள்ளும் தலைவர் ரஜினி – தளபதி விஜய்..! ரஜினி வழியில் அவதாரம் எடுக்கும் விஜய்யின் தந்தை எஸ்ஏசி..!

    மூலக்கதை