இறங்கி அடிக்கும் ‘கபாலி’… ரிலீசுக்கு முன்பே ரூ. 180 கோடி…?
சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி ரிலீசுக்கு இன்னும் சரியாக 30 நாட்கள் மட்டுமே உள்ளன. இப்படம் ஜூலை 1ஆம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில் இப்படத்தின் எதிர்பார்ப்பு விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது.
மலாய் மொழியில் இப்படம் டப் செய்யப்படுவதால் மலேசியா, சிங்கப்பூர், சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளிலும் இதன் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இவை தவிர்த்து அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐரோப்பிய உள்ளிட்ட நாடுகளிலும் ஹாலிவுட் படங்களுக்கு நிகராக எதிர்பார்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.
எனவே, விநியோகஸ்தர்கள் மத்தியில் இப்படத்தின் உரிமையை பெற கடும் போட்டி உருவாகியுள்ளது.
உலகம் முழுவதும் சுமார் 5000 திரையரங்குகளில் கபாலி வெளியாகலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் தயாரிப்பாளர் தாணுவே ரிலீஸ் செய்வார் என கூறப்படுகிறது.
ஆனால் செங்கல்பட்டு ஏரியாவை மட்டும் மும்பையை சேர்ந்த ஒரு நிறுவனம் ரூ.15 கோடிக்கு மேல் கேட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
தற்போது விநியோக உரிமை பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதால். ரிலீசுக்கு முன்பே ரூ. 180 கோடியை கபாலி கடந்துவிடுவார் எனவும் கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது
Follow @cinecoffeemag-
- Movie: கபாலி
-
- Artists: கலைப்புலி எஸ்.தாணு, ரஜினி
- Tags: 5000 தியேட்டர்கள், கபாலி செங்கல்பட்டு, கபாலி வியாபாரம், சூப்பர் ஸ்டார் ரஜினி, தாணு ரஜினி, மலாய் மொழி, விண்ணை முட்டும் விநியோகம், ‘கபாலி’ ரஜினி
- ரஜினி-விஜய்-அஜித்-சிவகார்த்திகேயன் பற்றி அருண் ராஜா காமராஜ்!
- விஜய்-தனுஷ்-சிவகார்த்திகேயன் என ஜோடி சேர்ந்தாலும் வருந்தும் கீர்த்தி..!




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
