ரஜினி-விஜய்-அஜித்-சிவகார்த்திகேயன் பற்றி அருண் ராஜா காமராஜ்!
நடிகர், பாடகர், பாடலாசியர் என பன்முக திறமை கொண்டவர் அருண் ராஜா காமராஜ். இவர் விரைவில் இயக்குனராக இருக்கிறார்.
ராஜா ராணி படத்தில் நெருப்புக் குமார் கேரக்டரில் நடித்த இவர், இன்று ரஜினியின் கபாலி படத்தில் நெருப்புடா என்று பாடி உலகமெங்கும் தன் புகழ் ஒளியை பற்ற வைத்துள்ளார்.
இந்நிலையில் இவர் சமீபத்திய அளித்துள்ள பேட்டியில் முன்னணி நட்சத்திரங்கள் பற்றி தெரிவித்துள்ளார். அதில்…
- ராஜினி சாரை பிடிக்காதவங்க யாரும் இல்ல. எனக்கும் பிடிக்கும்.
- நான் விஜய் சாரோட மிகப்பெரிய ஃபேன்.
- அஜித் சார ரொம்ப பிடிக்கும்.
- சிவகார்த்திகேயன் என்னோட க்ளோஸ் பிரெண்ட். அவரோட வளர்ச்சி சந்தோஷமா இருக்கு.
-
- Artists: அஜித், அருண் ராஜா காமராஜ், சிவகார்த்திகேயன், நெருப்புக் குமார், ரஜினி, விஜய்
- Tags: அருண்ராஜா காமராஜ், நடிகர், நெருப்பு குமார், நெருப்புடா, பாடகர், பாடலாசியர், ரஜினி விஜய் அஜித் சிவகார்த்திகேயன், ராஜா ராணி, ‘கபாலி’ ரஜினி




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
