ஜி.வி. பிரகாஷுடன் இணையும் ‘பிரேமம்’ மலர் டீச்சர்..!
இசையமைப்பாளர், பாடகர் என பிஸியாக இருந்ததை விட தற்போது ஹீரோவாக படு பிஸியாகிவிட்டார் ஜி.வி. பிரகாஷ்.
ராஜேஷ் இயக்கத்தில் கடவுள் இருக்கான் குமாரு, சாம் ஆண்டன் இயக்கத்தில் எனக்கு இன்னொரு பேரு இருக்கு, பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் புரூஸ் லீ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இதனை தொடர்ந்து ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகவுள்ள ஒரு புதிய படத்திலும் நடிக்கிறார்.
இதில் ஜி.வி. பிரகாஷின் ஜோடியாக பிரேம்ம் நாயகி சாய் பல்லவி நடிக்கவிருக்கிறாராம்.
Follow @cinecoffeemag- Tags: ஏஆர் ரஹ்மான் ஜி.வி. பிரகாஷ், சாம் ஆண்டன் எனக்கு இன்னொரு பேரு இருக்கு, ஜிவி பிரகாஷ் சாய் பல்லவி, பிரசாந்த் புரூஸ் லீ, பிரேமம் நாயகி, ராஜீவ் மேனன், ராஜேஷ் கடவுள் இருக்கான் குமாரு
- ‘தலைவருக்காக வாழ்ந்தேன்… கங்கையில் சமாதி ஆகிறேன்..’ – பாரி வேந்தருக்கு மதன் கடிதம்..!
- அஜித்தின் ஜோடியானார் விஜய்-தனுஷின் நாயகி..!




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
