அஜித்தின் ஜோடியானார் விஜய்-தனுஷின் நாயகி..!
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் தல 57 படத்தில் நடிக்கவிருக்கிறார் அஜித்.
இப்படத்தை சிவா இயக்க, அனிருத் இசையமைக்கிறார்.
அஜித்தின் ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார் என கூறப்பட்டு வரும் நிலையில், மற்றொரு நாயகியாக காஜல் அவர்வால் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இவர் விஜய்யுடன் ஜில்லா, துப்பாக்கி உள்ளிட்ட படங்களிலும், தனுஷுடன் மாரி படத்திலும் நடித்துள்ளார்.
இதுகுறித்து காஜல் அகர்வால் தன் இந்திப் படமான டோ லஃப்ஷன் கி கஹானி என்ற படத்தின் புரொமோஷன் பேட்டியில் கூறியதாவது…
“விக்ரமுடன் கருடா படத்தில் நடித்து வருகிறேன். பின்னர் அஜித்துடன் நடிக்கவிருக்கிறேன். இதன் சூட்டிங் விரைவில் துவங்க உள்ளது” என்றார்.
Follow @cinecoffeemag-
- Movie: கருடா, ஜில்லா, டோ லஃப்ஷன் கி கஹானி, தல 57, துப்பாக்கி, மாரி
- Tags: அஜித் - அனிருத், அஜித் அனுஷ்கா, அஜித் காஜல் அகர்வால், சத்யஜோதி பிலிம்ஸ், தனுஷ்-காஜல், தல 57, துப்பாக்கி ஜில்லா, விக்ரம் கருடா, விஜய் காஜல்




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
