நாங்கள் சிங்களம்...தமிழர்களை விரட்டியடித்த ராஜபக்சே (வீடியோ இணைப்பு)

NEW INDIA NEWS  NEW INDIA NEWS
நாங்கள் சிங்களம்...தமிழர்களை விரட்டியடித்த ராஜபக்சே (வீடியோ இணைப்பு)

நாங்கள் சிங்களம் நானும் சிங்களம் கேட்டுகொண்டு இரு தமிழனே கேட்டுக் கொண்டு இருக்க முடியாவிட்டால் போ.. என மட்டக்களப்பில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் மஹிந்த ராஜபக்ஸ கோபப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மஹிந்த ராஜபஸ்ஸவின் பிரச்சாரக் கூட்டம் ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்றது.

இதில் மஹிந்த பேசிக் கொண்டிருக்கும் போது இடையில் கூட்டத்தில் இருந்து கூக்குரல் இட்ட வேளை கோபமடைந்த மஹிந்த, ஆம் நாங்கள் சிங்களம் நானும் சிங்களம் கேட்டுக்கொண்டு இரு தமிழனே கேட்டுக் கொண்டு இருக்க முடியாவிட்டால் போ என திட்டியுள்ளார்.

மூலக்கதை