கத்ரினா கைப், ஜாக்குலின், பிராவோ ஆட்டத்தோடு கோலாகலமாக நடந்த ஐபிஎல் தொடக்க விழா (வீடியோ இணைப்பு)
இந்த தொடருக்கான தொடக்க விழா நேற்று மாலை மும்பை வொர்லியில் உள்ள நேஷனல் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆப் இந்தியா அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த விழாவில் பாலிவுட் நட்சத்திரங்கள் கேத்ரினா கைப், ரன்வீர் சிங், ஜாக்குலின் பெர்னாண்டஸ், யோ யோ ஹனிசிங் ஆகியோரது நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
அமெரிக்காவைச் சேர்ந்த மின்னணு இசைக்குழுவான மேஜர் லேசர் குழுவின் நிகழ்ச்சியும் பிரிட்டனைச் சேர்ந்த பொப் பேண்ட் குழுவின் இசை நிகழ்ச்சியும் நடந்தது.
இதேபோல் மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரரும், ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடும் பிராவோ, சாம்பியன் பாடலுக்கு நடனமாடி அசத்தினார்.
கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் அரங்கை ஒளிர வைக்கும் நிகழ்ச்சிகள், பாரம்பரிய நடனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த தொடக்க விழாவில் போட்டியில் பங்கேற்கவுள்ள 8 அணிகளின் தலைவர்களும் பங்கேற்றனர். விழாவில் ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா கிண்ணத்தை அறிமுகம் செய்து வைத்தார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
