சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களே.. அஸ்வினின் வேண்டுகோள் (வீடியோ இணைப்பு)

LANKASRI SPORTS  LANKASRI SPORTS
சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களே.. அஸ்வினின் வேண்டுகோள் (வீடியோ இணைப்பு)

இதில் விளையாடி வந்த சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு பதிலாக குஜராத் லயன்ஸ், ரைசிங் புனே சூப்பர்ஜெய்ன்ஸ் அணிகள் இணைக்கப்பட்டுள்ளன.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய அஸ்வின் தற்போது புனே அணிக்காக விளையாடுகிறார்.

இந்நிலையில் சென்னை ரசிகர்கள் புனே அணிக்கும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று வீடியோ மூலம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மூலக்கதை