ஐபிஎல் போட்டி: கோலாகலமாய் தொடங்கிய தொடக்க விழா (நேரடி ஒளிபரப்பு)

  LANKASRI SPORTS
ஐபிஎல் போட்டி: கோலாகலமாய் தொடங்கிய தொடக்க விழா (நேரடி ஒளிபரப்பு)

32 நாடுகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ள இந்த விழாவில், பாலிவுட் பிரபலங்களான ஜாக்குலின் பெர்னாண்டஸ், கத்ரினா கயூப், ரன்வீர் சிங், யோயோ ஹனிசிங் ஆகியோரது நடன நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதனை தொடர்ந்து 9ம் திகதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்– ரைசிங் புனே அணிகள் மோதுகின்றன.

விழாவினை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும்,

மூலக்கதை