சுனில் நரைனுக்கு தடை நீங்கியது!
சுனில் நரைன் மீதான பந்து வீச்சு தடையை சர்வதேச கிரிக்கெட் ஆணையம் விலக்கிக்கொள்ளப்பட்டதை அடுத்து அவர் ஐ.பி.எல் தொடரில் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன் கொல்கத்த அணிக்காக 55 போட்டிகளில் களம்கண்டு 74 விக்கெட்டுகளை இதுவரை வீழ்த்தியுள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் தொடரின் போது இவரது பந்து வீச்சின் மீது முதன் முதலில் சந்தேகம் எழுப்பப்பட்டது.
இதனையடுத்து 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண தொடரில் சுனில் நரைன் தானாக முன்வந்து விலகிக் கொண்டார்.
இதனிடையே மீண்டும் அணிக்கு திரும்பிய நரேனுக்கு இலங்கை தொடரின் போது பந்து வீச்சு தொடர்பாக மீண்டும் சிக்கல் எழுந்தது.
இந்நிலையில் டி20 உலகக் கிண்ண போட்டிகளில் இருந்தும் விலகி இருந்த நரேன், தற்போது இதற்கான சோதனையில் ஈடுபட்டதை அடுத்து அவருக்கு சர்வதேச கிரிக்கெட் ஆணையம் அனுமதி நளித்துள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
