இந்திய அணியின் தோல்விக்கு காரணம் இவரது பந்துவீச்சா?
டி20 உலகக் கிண்ண அரை இறுதிப் போட்டியில் இந்தியா மேற்கிந்திய தீவுகள் அணி பலப்பரிட்சை நடத்தியதில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்த ஆட்டத்தில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினின் தவறுகள்தான் தோல்விக்கு காரணம் என தற்போது பரவலாக பேசப்படுகிறது.
மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் சிம்மன்சுக்கு அஸ்வின் வீசிய நோ-பால் தான் ஆட்டத்தின் போக்கையே மாற்றியதாக கூறப்படுகிறது.
ஆனால், காலங்களாக பந்துவீச்சில் அஸ்வின் தவறுகளே செய்ததில்லை எனவும், தற்போது தவறிழைத்துள்ளதாக கூறப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இப்படியான் குற்றச்சாட்டினை எப்படி எதிர்கொள்வது எனவும் தமக்கு தெரியவில்லை என அஸ்வின் தெரிவித்துள்ளார்.
சிம்மன்ஸ் 15 ஓட்டங்களுடன் இருந்த நிலையில் அஸ்வின் பந்து வீச்சில் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது, ஆனால் அந்த பந்து நடுவரால் நோ-பால் என கூறப்பட்டது.
அதன் பின்னர் அதிரடி காட்டிய சிம்மன்ஸ் மேற்கிந்திய தீவுகள் அணியை இறுதிப் போட்டிக்கு இட்டுச்சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
