இந்திய அணியின் பயிற்சியாளரா? ஆடம் கில்கிறைஸ்ட் விளக்கம்
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு,
அந்த வேலை எல்லாம் நமக்கு சரிபடாது என அவுஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரர் ஆடம் கில்கிறைஸ்ட் தெரிவித்துள்ளார்.
ஒரு அணிக்கு முழு நேர பயிற்சியாளராக செயல்பட வேண்டும் எனில் இலக்கு நிர்ணயித்து, முழு கமிட்மெண்டுடன் பணியாற்ற வேண்டும்.
அந்த பொறுமை தமக்கு இல்லை என தெரிவித்துள்ள கில்கிறைஸ்ட், வேறு வாய்ப்புகளுக்கு தாம் தயாராகவே இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் ஐபிஎல் போட்டிகளில் ஏதாவது ஒரு வகையில் பங்காற்ற தாம் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் கில்கிறைஸ்ட் கடந்த 2013ஆம் ஆண்டு வரை ஐபிஎல் போட்டிகளில் ஆடி வந்தார்.
கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிக்காக ஆடி வந்த அவர் பின்னர் அதன் பயிற்சியாளராகவும் செயல்பட்டார், மேலும் டெக்கான் அணியின் கேப்டனாக இருந்து கோப்பையையும் வென்றுள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
