டோனியின் அசத்தலான சிக்ஸர் (வீடியோ இணைப்பு)

LANKASRI SPORTS  LANKASRI SPORTS
டோனியின் அசத்தலான சிக்ஸர் (வீடியோ இணைப்பு)

9வது ஐபிஎல் தொடரில் ரைஸிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் மகேந்திர சிங் டோனி.

இந்த அணி நாளை நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்கிறது.

இதற்காக மும்பை வான்கடே மைதானத்தில் வலைப்பயிற்சியில் டோனி ஈடுபட்டிருந்தார்.

அப்போது டோனி அடிக்கும் சூப்பரான சிக்ஸர் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

இதற்கு முன் சென்னை சூப்பர் கிங்ஸின் அணித்தலைவராக இருந்த போது இரண்டு முறை சாம்பியன் பட்டத்தையும், ஆறு முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியதும் குறிப்பிடத்தக்கது.

pic.twitter.com/POPxQ8FrUP

மூலக்கதை