வெற்றியுடன் தொடங்குவோம்: ரோஹித் சர்மாவின் நம்பிக்கை
9வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது, இதில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, ரைஸிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இதுகுறித்து மும்பை அணியின் அணித்தலைவரான சுரேஷ் ரெய்னா கூறுகையில், கடந்த 2014 மற்றும் 2015ம் ஆண்டுகளில் நடந்த ஐபிஎல் தொடரில் எங்களது தொடக்கம் சிறப்பாக இருந்ததில்லை.
கடந்த ஆண்டு போன்று இந்த ஆண்டும் சரிவை எதிர்கொள்ள விரும்பவில்லை.
எனவே இந்த ஆண்டு தொடக்க போட்டிகளில் அதிகம் கவனம் செலுத்துகிறோம், வெற்றியுடன் தொடங்குவதே மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
ஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து மிக நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய அணிகளில் சென்னை சூப்பர் கிங்சும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் அந்த அணியின் அளப்பரிய முன்னேற்றம், தரத்தை பறைசாற்றுவதாக இருந்தது.
ஒரு அணியாக அவர்களை தவற விடுகிறோம் என்பதை ஒப்புக் கொள்கிறேன். கடுமையான போட்டி அளிக்கக்கூடிய அவர்களுக்கு எதிராக விளையாட முடியாமல் போகிறதே என்று ஒவ்வொரு அணி வீரர்களும் வருத்தப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
