பிராவோவின் சாம்பியன் பாடல்.. கத்ரினா கைப், ஜாக்குலின் குத்தாட்டம்: களைகட்டும் ஐபிஎல் தொடக்கவிழா
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த விழாவுக்கு பிரமாண்டமான முறையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
தொடக்க விழாவில் பிரபல அமெரிக்க பொப் பாடகர் கிறிஸ் பிரவுன் பாடுகிறார். இவர் ‘லாயல்’, ‘வித்யூ’ போன்ற பாடல்களை அவர் தனது குழுவுடன் இணைந்து பாடி மேடையில் அசத்துவார்.
இவர் இந்தியா வருவது இதுவே முதன் முறையாகும். அதேபோல் மேஜர் லேசரின் நடனக்குழுவும் அசத்த இருக்கிறது.
தவிர பாலிவுட் பிரபலங்களான ஜாக்குலின் பெர்னாண்டஸ், கத்ரினா கயூப், ரன்வீர் சிங், யோயோ ஹனிசிங் ஆகியோரது நடன நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
மேலும், மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலதுறை வீரர் டுவைன் பிராவோ தனது சாம்பியன் பாடலை பாடி ஆடவுள்ளார். இந்த பிரமாண்ட தொடக்கவிழா 32 நாடுகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
எதிர்வரும் 9ம் திகதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்– ரைசிங் புனே அணிகள் மோதுகின்றன.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
