டோனி, ரெய்னாவை திருமணத்திற்கு அழைக்காதது ஏன்? ஜடேஜா உருக்கமான விளக்கம்
இந்திய கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான ஜடேஜாவுக்கும், ரீவா சொலான்கி என்பவருக்கும் கடந்த பெப்ரவரி மாதம் 5ம் திகதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனையடுத்து எதிர்வரும் 17ம் திகதி திருமணம் நடக்கவுள்ளது.
இந்நிலையில் தனது திருமணத்திற்காக உறவினர் அனைவருக்கும் ஜடேஜா பத்திரிக்கை வைத்து அழைப்பு விடுத்து வருகிறார். ஆனால் சக வீரர்களான சுரேஷ் ரெய்னா, டோனியை அழைக்கவில்லையாம்.
நெருங்கிய நண்பராக உள்ள டோனி, ரெய்னாவை அவர் தனது திருமணத்திற்கு ஏன் அழைக்கவில்லை என்று அனைவரும் வியக்கையில் இதற்கு ஜடேஜா ஒரு விளக்கம் கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஜடேஜா கூறுகையில், "டோனியும், ரெய்னாவும் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள்.
நான் அவர்களுக்கு பத்திரிக்கை வைத்து தான் அழைக்க வேண்டும் என்றில்லை. அவர்களாகவே எனது திருமணத்திற்கு நிச்சயம் வருவார்கள்" என்று கூறியுள்ளார்.
டோனி, ரெய்னா, ஜடேஜா ஆகியோர் ஐபிஎல் போட்டிகளில் பல ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சேர்ந்து விளையாடியவர்கள்.
தற்போது டோனி ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்காகவும், ஜடேஜாவும், ரெய்னாவும் குஜராத் லயன்ஸ் அணிக்காகவும் விளையாடுகின்றனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
