பாஜக மூத்த தலைவர் அத்வானியின் மனைவி காலமானார்

  NEW INDIA NEWS
பாஜக மூத்த தலைவர் அத்வானியின் மனைவி காலமானார்

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் மனைவி கமலா அத்வானி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமாகியுள்ளார்.

எல்.கே.அத்வானியின் மனைவி கமலா அத்வானி டெல்லியில் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்றுவந்துள்ளார். இந்நிலையில், இன்று அவர் சிகிச்சை பலனின்றி காலமாகியுள்ளார்.

பிரதமர் மோடி அத்வானி மனைவி கமலா அத்வானி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.


மூலக்கதை