போனில் ஆபாச படம் பார்த்தவாரே சாலையை கடக்க முயன்ற நபர்: நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்

NEWSONEWS  NEWSONEWS
போனில் ஆபாச படம் பார்த்தவாரே சாலையை கடக்க முயன்ற நபர்: நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்

அமெரிக்காவில் ஆபாச படம் பார்த்தவாறு சாலையை கடக்க முயன்ற கொடூர குற்றவாளி ஒருவர் வாகனம் மோதியதில் பலியானார்.

அமெரிக்காவின் டென்னிஸ்ஸி மாகாணத்தில் உள்ள மெம்பிஸ் பகுதியை சேர்ந்தவர் கெவின் ஜோர்டான் (55).

இவர் மீது பல்வேறு பாலியல் பலாத்கார வழக்குகள் உள்ளன. இவர் மீதுள்ள குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 25 ஆண்டுகால சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

பின்னர் நன்னடத்தை காரணமாக கடந்த 2010 ஆம் ஆண்டு இவர் விடுதலை செய்யப்பட்டார்.

தற்போதும் அவர் பெண்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லைகள் அளித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் போனில் ஆபாச படம் பார்த்தவாறே சமீபத்தில் கெவின் சாலையில் நடந்து வந்துள்ளார்.

அப்போது சாலையில் வந்த ட்ராய்லரை அவர் பார்க்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் வேகமாக வந்த ட்ராய்லர் கெவின் மீது மோதியுள்ளது

இந்த விபத்து காரணமாக அவர் மரணமடைந்தார். மேலும் அவர் மரணமடைந்த இடத்தில் வைத்து தான் ஏராளமான பெண்களை கெவின் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை