குடும்பத்தினருடன் Fogo தீவிற்கு சென்ற கனடிய பிரதமர்! ஈஸ்டர் திருநாள் கொண்டாட்டம் (வீடியோ இணைப்பு)

NEWSONEWS  NEWSONEWS
குடும்பத்தினருடன் Fogo தீவிற்கு சென்ற கனடிய பிரதமர்! ஈஸ்டர் திருநாள் கொண்டாட்டம் (வீடியோ இணைப்பு)

இன்று கல்லறையிலிருந்த மீண்டும் ஏசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாள் ஆகும், இதனை ஈஸ்டர் திருநாளாக கிறிஸ்துவ மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், கனடிய பிரதமர், தனது 3 குழந்தைகள் மற்றும் மனைவியுடன், தனிப்பட்ட ரீதியில் வாரவிடுமுறை எடுத்துக்கொண்டு ஈஸ்டர் திருநானை கொண்டாட கனடாவில் உள்ள Fogo தீவிற்கு சென்றுள்ளார்.

தனிவிமானத்தில் சென்ற இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

மூலக்கதை