விமான விபத்தில் கனடிய முன்னாள் அமைச்சர் பலி: பிரதமர் இரங்கல்!
கனடாவின் Montreal - ல் உள்ள St-Hubert விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த விமானத்தில் கனடிய முன்னாள் அமைச்சர் உட்பட 7 பேர் பயணித்துள்ளனர்.
இதில் அமைச்சரின் மனைவி மற்றும் மனைவியின் சகோதரன் மற்றும் சகோதரியும் பயணித்துள்ளனர்.
இந்நிலையில், Magdalen Islands பகுதியில் தரையிறங்க முயற்சிக்கையில் விமானம் விபத்துக்குள்ளானதில், விமானத்தில் பயணித்த பயணி உட்பட 7 பேரும் உயிரிழந்துள்ளனர்.
கனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் இந்த விபத்து குறித்து கூறியதாவது, விபத்துக்கான காரணம் குறித்து ஆராய்ந்தோம், மோசமான வானிலை காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் Jean Lapierre இறுதிச்சடங்கு Québec நகரில் நடைபெறவிருக்கிறது, இறந்துபோன Jean Lapierre, யூலை 2004 முதல் பிப்ரவரி 2006 வரை போக்குவரத்துரை அமைச்சராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது இறப்புக்கு, கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல் தெரிவித்துள்ளார்.
Jean Lapierre - இன் இறப்பு செய்தி கேட்டு அதிர்சியடைந்தேன், அவரின் இறப்பு கனடிய அரசியல் உலகுக்கு மிகப்பெரிய இழப்பு என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Shaken by the sudden death of the Hon. Jean Lapierre on the Îles-de-la-Madeleine. A great loss to the political world.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
