அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வளாகத்தில் துப்பாக்கிச் சூடு:

NEWSONEWS  NEWSONEWS
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வளாகத்தில் துப்பாக்கிச் சூடு:

இந்த துப்பாக்கிச் சூட்டில் போலீஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார். இருப்பினும், உயிருக்கு ஆபத்தான நிலைமை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகையின் பார்வையாளர் மையத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து பிடிபட்ட நபரிடம் அமெரிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது ஒரு தனிப்பட்ட சம்பவம் என்றும் மக்களுக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து பாதுகாப்பு கருதி, வெள்ளை மாளிகை உட்பட வளாகம் முழுவதும் பூட்டப்பட்டுள்ளது.

மூலக்கதை