இந்தப் பெண்ணைக் கண்டுபிடிப்பவர்களுக்கு 50,000 டொலர்கள்! கனேடியப் பொலிஸார் அறிவிப்பு
கனடாவில் கடந்தாண்டு மாயமான பெண் ஒருவரை கண்டுபிடிக்க உதவும் நபர்களுக்கு 50,000 டொலர்கள் வெகுமதி அளிக்கப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கனடாவை சேர்ந்த லொறென் றோச் என்ற(Loren Roch-58) பெண் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் காணாமல் போய் விட்டார்.
இவர் கடந்த 2013ம் ஆண்டு மே மாதம் 11ம் திகதி அவரது வீட்டில் இருந்து வெளியேறும் போது கடைசியாக காணப்பட்டார் என கூறப்படுகிறது.
இந்நிலையில் இவர் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிசார் கருதுகின்றனர்.
மேலும் தீவிர் தேடுதல் வேட்டை நடத்தியும் இப்பெண்ணை கண்டுபிடிக்க முடியாததால் தற்போது பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
இதுகுறித்து பொலிசார் கூறுகையில், இப்பெண்ணை பற்றி தகவல் தெரிந்தவர்கள் 705-742-0401 அல்லது 1-888-310-1122 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளுங்கள் என்றும் சரியாக தகவலளிப்பவருக்கு 50,000 டொலர்கள் சன்மானம் அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
