ஒரே நேரத்தில் கருத்தரிக்க வேண்டும்: சகோதரிகளின் ஆசை (வீடியோ இணைப்பு)
உலகில் இரட்டை குழந்தைகள் பிறப்பது ஒன்றும் புதிதான விடயம் அல்ல, ஆனால் அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில் வசித்து வரும் Lucy மற்றும் Anna DeCinque(30) என்ற இரட்டை சகோதரிகள் தங்களுடைய வினோதமான வாழ்க்கை நடைமுறைகளால் மக்களை திரும்பி பார்க்க வைத்துள்ளனர்.
இதுவரை, பிளாஸ்டிக் சர்ஜரிக்காக ஒரு கோடிக்கும் அதிகமாக செலவழித்து பிரபலமான இவர்கள் இருவரும், Ben Byrne (32) என்ற நபரை காதலித்து கடந்து ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு ஒரே படுக்கையை பகிர்ந்துகொள்ளும் இவர்கள், ஒரு வருடத்திற்கு மட்டும் தங்களின் அழகினை பராமரித்துக்கொள்வதற்காக(உதடு, செயற்கை புருவங்கள், மார்பகம், இமைகள்) $250,000 டொலர் செலவிடுகின்றனர்.
காரணம், இருவரும் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும் என்பதற்காக. இந்நிலையில் கடந்த 15 ஆம் திகதி SBS's Insight என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர்கள், இரட்டை சகோதரிகளுக்கு 99.9 சதவீதம் ஒரே மாதிரியான மரபணு, பாலியல், சுகாதார பிரச்சனைகள் போன்றவை ஒருமித்ததாகவே இருக்கும்.
எனது சகோதரி சில மீற்றர் தூரம் நடந்துசென்றால், நானும் அதே தூரம் நடந்துசெல்வேன், ஏனெனில் எங்கள் இவரும் ஒரே அளவில் கலோரிகளை குறைக்கவேண்டும்.
அதுமட்டுமின்றி, நாங்கள் சாப்பிடும் உணவு மட்டுமின்றி, குடிக்குத் தண்ணீரின் அளவு கூட ஒரே அளவாக இருக்கும், ஒரு சிப்ஸ் பாக்கெட் வாங்கினால் கூட இருவரும் சம அளவு சாப்பிடுவோம்.
தற்போது நாங்கள் இருவரும் கர்ப்பம் தரிக்க ஆசைப்பட்டுள்ளோம், ஏனெனில் குழந்தைகள் என்றால் எங்களுக்கு கொள்ளை பிரியம், இதனால் செயற்கை கருத்தரித்தல் முறையினை பயன்படுத்தி கர்ப்பம் தரித்து குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறோம் என தெரிவித்துள்ளனர்.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
