நச்சுணவு: ஈப்போவில் நான்கு பேர் கவலைக்கிடம்
ஈப்போ, 5 மார்ச்- ஈப்போவில் நான்கு பேர் நச்சுணவு காரணமாக ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையில் கவலைக்கிடமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அந்நால்வரும் பத்து காஜாவில் உள்ள ஒரு உணவகத்தில் பூச்சுக்கொல்லி கலந்த உணவை உட்கொண்டிருக்கலாம் என மாநில சுகாதாரம், முஸ்லிம் அல்லாதோர் விவகாரம், மற்றும் புறநகர் மேம்பாட்டு செயற்குழு தலைவர் டத்தோ டாக்டர் மாஹ் ஹாங் சூன் தெரிவித்தார்.
அந்நால்வரும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.
இதனிடையே நச்சுணவால் பாதிக்கப்பட்ட நால்வருள் ஒருவர் மரணமடைந்து விட்டதாகக் பரவி வரும் தகவல் வெறும் வதந்தியே என அவர் வர்ணித்தார்.




சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
காங். மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து 3 பேரை மிதித்து கொன்ற காட்டு யானை.!
மகாமேளா தொடங்கியது... பிரயாக்ராஜில் கடும் குளிரிலும் லட்சக்கணக்கானோர் புனித நீராடல்
‘இன்றைய இந்தியா தனது கடந்த காலத்தைப் பற்றி பெருமை கொள்கிறது' - ராஜ்நாத் சிங்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
சென்னை புத்தகக் காட்சிக்கு வரும் வாசகர்களுக்கு அனுமதி இலவசம்
நாகப்ப படையாட்சியாரின் அடையாளத்தை அழிக்க திமுக அரசு முயற்சி - அன்புமணி கண்டனம்
பராமரிப்பு பணி: ஈரோடு -செங்கோட்டை ரெயில் பகுதியாக ரத்து
தஞ்சை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை
மழை இல்லாததால் வைகை அணை நீர்மட்டம் 48 அடியாக சரிவு
