யாருக்கு வாக்கு என்பதை உறுதி செய்ய தமிழ்நாட்டில் 17 தொகுதிகளில் ஏற்பாடு
புதுடில்லி, மார்ச்.5-
தமிழ்நாட்டில் இந்த சட்டசபைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்காளர்கள் பதிவு செய்த வாக்கு சரியாக பதிவாகி இருக்கிறதா? என்பதை அறிந்து கொள்ளும் வசதி 17 தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் ஏற்படுத்தப்படுகிறது. அந்த வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துடன் இணைக்கப்பட்ட சிறிய எந்திரத்தில் கண்ணாடிக்கு கீழே உள்ள திரையில் யாருக்கு ஓட்டுப்போட்டோம் என்பது சிறிது நேரம் தெரியும்.
இந்த புதிய வசதி செய்யப்பட தொகுதிகள் பெயர் விவரம் வருமாறு:- சென்னை அண்ணாநகர், வேலூர், கிருஷ்ணகிரி, சேலம் (வடக்கு), ஈரோடு (மேற்கு), திருப்பூர் (வடக்கு), கோவை (வடக்கு), திண்டுக்கல், திருச்சி (மேற்கு), கடலூர், தஞ்சாவூர், காஞ்சீபுரம், விழுப்புரம், மதுரை (கிழக்கு), தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
