தமிழக சட்டமன்றத் தேர்தல்: மே 16

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
தமிழக சட்டமன்றத் தேர்தல்: மே 16

 

 

  சென்னை, 4 மார்ச்- தமிழக சட்டமன்றத் தேர்தல் எதிர்வரும் மே 16-ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து மே 19-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என  தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி இன்று டெல்லியில் தெரிவித்தார். 

மூலக்கதை