இரகசியக் காப்பு முத்திரையுடன் 1எம்டிபி கணக்குத் தணிக்கை விசாரணை அறிக்கை!!
கோலாலம்பூர், மார்ச் 4-
பலமுறை தள்ளிவைக்கப்பட்டு வந்த தலைமைக் கணக்குத் தணிக்கைத் துறைத் தலைவரின் 1எம்டிபி மீதான விசாரணை அறிக்கை நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவிடம் (பிஏசி) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எனினும், அது அதிகாரத்துவ இரசியக் காப்புச் சட்டத்தின் (ஓஎஸ்ஏ) கீழ் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை ஆடிட்டர் ஜெனரல் அம்ப்ரின் புவாங் இன்று தாக்கல் செய்தார்.
1எம்டிபி தொடர்பான தங்களது விசாரணையில் கண்டுபிடித்த அம்சங்களை அம்ப்ரின் புவாங்கும் அவரது குழுவினரும் தாக்கல் செய்தனர் என்று நாடாளுமன்றக் குழுவின் துணைத் தலைவரான டான் செங் கியாவ் தெரிவித்தார். ஆனால், அது அதிகாரத்துவ சட்டத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
