எதிர்க்கட்சிகளுடன் சந்திப்பு: மகாதீர் வருகை

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
எதிர்க்கட்சிகளுடன் சந்திப்பு: மகாதீர் வருகை

கோலாலம்பூர், மார்ச் 4- முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட்டின் எதிர்க்கட்சிகளுடனான சந்திப்பு இன்று நடைபெறுகிறது. மலாயாப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் இல்லத்தில் இந்த சந்திப்பு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இச்சந்திப்பில் கலந்து கொள்ள துன் மகாதீர், துன் டாக்டர் சித்தி ஹஸ்மாவுடன் மாலை 3.20க்கு மண்டபத்திற்கு வந்தார்.

இன்றைய சந்திப்பில் டான் ஶ்ரீ முகிதின் யாசின் உட்பட முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பத்திரிக்கையாளர்கள் இடையே அங்கு நடக்கப் போவது என்ன என்ற பேச்சு பரவிக்கொண்டிருக்கிறது.

மூலக்கதை