பாகோ, செம்போர்னா இடைத்தேர்தல் வந்தால் தாக்கு பிடிக்குமா அம்னோ?- பாஸ் கேள்வி

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
பாகோ, செம்போர்னா இடைத்தேர்தல் வந்தால் தாக்கு பிடிக்குமா அம்னோ? பாஸ் கேள்வி

 

 

கோத்தா பாரு,  4 மார்ச்- அம்னோவின் பலத்தை சோதிக்கும் நோக்கில்  டான் ஶ்ரீ முகிதின் யாசின், ட்த்தோ ஶ்ரீ ஷாஃபி அப்டால் ஆகியோர் முறையே தங்களின் பாகோ, மற்றும் செம்போர்ணா நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளிலிருந்து விலக வேண்டும் என பாஸ் கட்சி  துணைத் தலைவர் டத்தோ முகமது அமார் அப்துல்லா தெரிவித்தார். 

மேலும் செய்திகள் விரைவில்.. 

மூலக்கதை