லகாட் டத்துவில் மிதமான நிலநடுக்கம்

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
லகாட் டத்துவில் மிதமான நிலநடுக்கம்

 கோலாலம்பூர், 4 மார்ச்-  லகாட் டத்துவில் இன்று காலை 8.43 மணியளவில், ரிக்டர் கருவியில் 3.5-ஆகப் பதிவாகிய நிலநடுக்கம் ஒன்று உலுக்கியது.

அதற்கு முன்னதாக சபா, செம்போர்ணாவில் அதிகாலை 5.47 மணியளவில் ரிக்டர் கருவியில் 5.2-ஆகப் பதிவாகிய நிலநடுக்கம் உலுக்கியது. 

 இந்த நிலநடுக்கம்  பப்புவா நியு கினியில், பிஸ்மார்க் கடலில் மையமிட்டிருந்தது.  

 

 

எனினும், இந்நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. 

மூலக்கதை