துன் டாக்டர் மகாதீருக்கு அன்வார் ஆதரவு
பெட்டாலிங் ஜெயா, 4 மார்ச்- எதிர்க்கட்சித் தலைவரான டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், நடப்பு நஜீப்புக்குத் தொடர்ந்து அழுத்தம் தந்து வரும் தமது பரம வைரியான துன் டாக்டர் மகாதீருக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.
“பொது மக்கள், அரசியல் கட்சிகள், துன் டாக்டர் மகாதீர், டான் ஶ்ரீ முகிதின் யாசின், உட்பட அனைவரும் தங்களின் புரிந்துணர்வை பலப்படுத்திக்கொள்ள ஆதரவளிக்கிறேன். இந்த புரிந்துணர்வின் மூலம், பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக்கைப் பதவி விலக நிர்பந்திக்க முடியும்” என ஓரினப் புணர்ச்சி வழக்கில் ஐந்தாண்டுகள் சிறைதண்டனை அனுபவித்து வரும் துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்தார்.
மேலும் செய்திகள் விரைவில்…




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
