எஸ்.பி.எம் முடிவுகள்: 9721 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் ஏ

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
எஸ்.பி.எம் முடிவுகள்: 9721 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் ஏ

 

 புத்ராஜெயா, மார்ச் 3- 2015-ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம் தேர்வு முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன.

 

 இம்முறை மொத்தம் 9721 மாணவர்கள் அனைத்துப்  பாடங்களிலும் ஏ+,ஏ,ஏ- தேர்ச்சி பெற்று சாதனைப் புரிந்துள்ளனர். ஆனால், கடந்த 2014-ஆம் ஆண்டு 11,289 மாணவர்கள் சிறந்த தேர்ச்சியைப் பதிவு செய்திருந்த நிலையில், இவ்வாண்டு இந்த எண்ணிக்கை 0.25% விழுக்காடாக சரிவு கண்டுள்ளது என கல்வியமைச்சின் தலைமை இயக்குனர் டத்தோ ஶ்ரீ காயிர் முகமது யூசோப் தெரிவித்தார். 

மூலக்கதை