பக்காத்தானுடன், மகாதீர் சந்திப்பு: மலேசிய அரசியலில் திருப்பம்
கோலாலம்பூர், 3 மார்ச்- கடந்த சில தின்ங்களுக்கு முன் நாட்டின் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது, அம்னோவிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, மலேசிய அரசியலில் புதிய திருப்பமாக, நாளை மகாதீரும், பக்காத்தானும் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நட்த்தவுள்ளனர்.
இதனை, ட்த்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் புதல்வியும் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான நூருல் இசா அன்வார் உறுதிபடுத்தினார்.
“நாளை துன் டாக்டர் மகாதீருடன் இணைந்து மாலை 3.30 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நட்த்தவுள்ளோம். நாளைய அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காகக் காத்திருங்கள்” என நூருல் இஸ்ஸா கட்சி தலைமையகத்தில் இன்று தெரிவித்தார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
