பக்காத்தானுடன், மகாதீர் சந்திப்பு: மலேசிய அரசியலில் திருப்பம்

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
பக்காத்தானுடன், மகாதீர் சந்திப்பு: மலேசிய அரசியலில் திருப்பம்

 

 கோலாலம்பூர், 3 மார்ச்- கடந்த சில தின்ங்களுக்கு முன் நாட்டின் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது, அம்னோவிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, மலேசிய அரசியலில் புதிய திருப்பமாக, நாளை மகாதீரும், பக்காத்தானும்  பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நட்த்தவுள்ளனர்.

 இதனை, ட்த்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின்  புதல்வியும் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான நூருல் இசா அன்வார் உறுதிபடுத்தினார். 

 

 “நாளை துன் டாக்டர் மகாதீருடன் இணைந்து மாலை 3.30 மணிக்கு  பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நட்த்தவுள்ளோம். நாளைய அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காகக் காத்திருங்கள்” என நூருல் இஸ்ஸா கட்சி தலைமையகத்தில் இன்று தெரிவித்தார்.  

மூலக்கதை