சித்தியவானைச் சேர்ந்த யுகேந்திரன் அனைத்துப் பாடங்களிலும் 10 ஏ தேர்ச்சி

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
சித்தியவானைச் சேர்ந்த யுகேந்திரன் அனைத்துப் பாடங்களிலும் 10 ஏ தேர்ச்சி

 

 சித்தியவான், மார்ச் 3-  சித்தியவான், ஏ.சி.எஸ்  இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர் யுகேந்திரன் த/பெ ஜெகதீசன் அனைத்துப்  பாடங்களிலும் ஏ தேர்ச்சி பெற்று சாதனைப் புரிந்துள்ளார். 

 

எஸ்.பி.எம் தேர்வில் மொத்தம் 10 பாடங்கள் எடுத்த மாணவர் யுகேந்திரன், 9 ஏ+ மற்றும் 1 ஏ பெற்று பெற்றோர்களுக்கும், பள்ளிக்கும், சமுதாயத்திற்கும்  பெருமை சேர்த்துள்ளார். 

மூலக்கதை