"தொடர்ந்து குரல் கொடுப்பேன்": முகிதின் யாசின்
கோலாலம்பூர், 3 மார்ச்- “கட்சியின் துணைத் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட்தையடுத்து, இனி மேலும் குரல் கொடுக்கப்போவதாக அறிவித்துள்ள டான் ஶ்ரீ முகிதின் யாசின், கட்சியிலிருந்து நீக்கப்படும் அபாயம் குறித்து தமக்குக் கவலையில்லை என தெரிவித்துள்ளார்.
“அம்னோவில் நீடிப்பேன் என்பதற்காக நான் எதுவும் செய்யாமல் இருந்துவிடுவேன் என அர்த்தமில்லை”
“நான் தொடர்ந்து பேசினால், அம்னோவிலிருந்து விரட்டியடிக்கப்படுவேன் என கட்சியின் தலைமைச் செயலாளர் டத்தோ ஶ்ரீ தெங்கு அட்னான் தெங்கு மன்சோரின் பேச்சுக்கு நான் பயப்பட மாட்டேன்” என அவர் தெரிவித்தார்.
“ஒரு கட்சி உறுப்பினர் என்ற வகையில் நான் தொடர்ந்து நியாயத்திற்காக குரல் கொடுப்பேன். இனிதான் அதிகம் குரல் கொடுக்கப் போகிறேன்” என அவர் தெரிவித்தார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
