அம்னோவில் நீடிப்பேன்-முகிதின் யாசின்
கோலாலம்பூர், 3 மார்ச்- அண்மையில் கட்சியின் துணைத் தலைவர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட டான் ஶ்ரீ முகிதின் யாசின், தாம் அம்னோவில் தொடர்ந்து நீடித்திருக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
“நான் 70 ஆண்டுகளிலிருந்து அம்னோவில் உறுப்பினராக இருக்கிறேன். எனவே, நான் கட்சியிலிருந்து வெளியேறுவேனா என்ற பேச்சுக்கே இடமில்லை” என டான் ஶ்ரீ முகிதின் இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
“அம்னோ பேராளர் மாநாட்டின் போது நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். கட்சி உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான், கட்சியிலிருந்து விலகுவது நியாயமா” என முன்னாள் துணைப்பிரதமருமான அவர் கேள்வியெழுப்பினார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
