டான் ஶ்ரீ முகிதின் யாசின் பத்திரிகையாளர் சந்திப்பு

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
டான் ஶ்ரீ முகிதின் யாசின் பத்திரிகையாளர் சந்திப்பு

 

    கோலாலம்பூர், 3 மார்ச்- முன்னாள் துணைப்பிரதமர் டான் ஶ்ரீ முகிதின் யாசின் இன்று நட்த்தவிருக்கும் பத்திரிகையாளர் சந்திப்பில், சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 அவரது இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் முன்னாள் புறநகர் மேம்பாட்டு அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஷாஃபி அப்டால் மற்றும் முன்னாள்  கெடா மாநில மந்திரி புசார் ட்த்தோ ஶ்ரீ முக்ரிஸ் மகாதீர் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.

 

டான் ஶ்ரீ முகிதின் யாசினைப் போலவே, ஷாஃபி அப்டாலும், டத்தோ ஶ்ரீ முக்ரிஸ் மகாதீரும்  1 எம்.டி.பி விவகாரம் குறித்து கருத்துரைத்ததற்காக பதவியிலிருந்து நீக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மூலக்கதை