மொரினோ புது நிர்வாகியா? வான் கெல் ஏமாற்றம்!
மன்செஸ்ட்டர், பிப்.13-
மன்செஸ்ட்டர் யுனைடெட் கால்பந்துக் குழுவின் நிர்வாகி பொறுப்பை ஏற்க செல்சீ குழுவின் முன்னாள் நிர்வாகியான ஜோஸ் மொரினோவுடன் பேச்சுவார்த்தை நடத்தபட்டிருப்பது உண்மையானால், அது குறித்து தாம் மிகவும் ஏமாற்றம் அடைவதாக தற்போதைய நிர்வாகி லூய்ஸ் வான் கெல் சொன்னார்.
கடந்த வாரம் மொரினோவுடன் மன்.யுனை. அதிகாரிகள் பேச்சு நடத்தியதாக தகவல்கள் வெளியாயின. இது பற்றி அந்தக் கிளப்பின் நிர்வாகம் எந்தவொரு தகவலையும் அதிகாரப் பூர்வமாக வெளியிடவில்லை.
அப்படியொரு பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? என்று வான் கெலிடம் நிருபர்கள் கேட்ட போது, அதுக்கான சாத்தியம் இல்லை. இருந்தாலும் கால்பந்து விளையாட்டில் இதெல்லாம் சாத்தியம் தான் என்று அவர் பதிலளித்தார்.
அண்மைய ஆட்டங்களில் சரிவை எதிர்நோக்கியுள்ள மன். யுனை. குழு கிட்டத்தட்ட சாம்பியன் லீக் போட்டிக்குத் தேர்வு பெறும் வாய்ப்பை இழந்திருக்கிறது.இதன் எதிரொலியாக, நிர்வாகி பதவியிலிருந்து வான் கெல் நீக்கப்படலாம் என்று பரவலான ஆரூடங்கள் நிலவுகின்றன.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
