மகளை கற்பழித்துவிட்டு "நான் உன்னை எப்போதும் காதலிப்பேன்" எனக்கூறிய தந்தை: அதிர்ச்சி சம்பவம்
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரைச் சேர்ந்த அப்பெண், பிறந்ததிலிருந்து தனது தந்தையை பார்த்தது கிடையாது, இந்நிலையில் 20 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் தனது தந்தையை முதல் முறையாக பார்க்கப்போகிறோம் என்ற சந்தோஷத்தில் இருந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, எனது தந்தையை பார்த்தவுடன் மிகவும் சந்தோஷமாக இருந்தேன், இந்நிலையில் நாங்கள் இருவரும் ஒருநாள் தனியாக இருந்தபோது, "அப்பாவை கட்டிக்கொள்" என்று தந்தை கூறினார்.
பின்னர், படுக்கையறையில் வைத்து என்னை பலவந்தமாக கற்பழித்துவிட்டு, நான் உன்னை எப்போது காதலிப்பேன் என்று கூறினார்.
அவர், என்னிடம் தவறாக நடக்கமுயன்றபோது என்னால், அவரை தடுக்கமுடியாமல் ஒத்துழைத்துவிட்டேன், ஏனெனில் அவரது கடந்த காலங்கள் வன்முறைகள் நிறைந்ததாகும், அதுமட்டுமின்றி இவர் இதற்கு முன்னர் சிறைதண்டனை அனுபவித்துள்ளார் என்பது எனக்கு தெரியும்.
அதனால், என்னால் ஒன்றும் செய்ய இயலவில்லை என்று கூறியுள்ளார், தற்போது இதுதொடர்பாக பொலிசில் புகார் தெரிவித்ததையடுத்து, தந்தையிடம் பொலிசார் நடத்திய விசாரணையில், எனது மகளை நான் இழந்துவிடக்கூடாது என்ற காரணத்தினாலேயே இவ்வாறு செய்தேன் என்று கூறியுள்ளார்,
இருப்பினும் இதுதொடர்பாக நடைபெற்ற வழக்கில், அறிவுரீதியாக ஊனமுற்றவர்கள் பின்னணில் அவருக்கு 3 வருடங்கள் சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
