இந்த வருடம் ரசிகர்களுக்கு ‘தல’ தீபாவளி இல்லை!

கதிரவன்  கதிரவன்
இந்த வருடம் ரசிகர்களுக்கு ‘தல’ தீபாவளி இல்லை!

வேதாளம் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி ‘தல 57’ படத்தில் மீண்டும் இணையவிருப்பது நாம் அனைவரும் அறிந்ததுதான். முன்னதாக இதன் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கி படம் தீபாவளியில் வெளியாகும் என்று சொல்லப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது ஓய்வுக்காக ‘தல’அஜித், இரண்டு மாதங்கள் குடும்பத்துடன் லண்டன் செல்ல திட்டமிட்டுள்ளார். எனவே ‘தல 57’ படம் ஜூன் மாதம் தொடங்கி பொங்கலில் தான் திரைக்குவரும் என பரவலாக பேசப்படுகிறது.

2016-01-28

மூலக்கதை