காவல்துறை பொதுமக்களோடு நல்லுறவில் இருக்க வேண்டும்:ராஜ்நாத் சிங்

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
காவல்துறை பொதுமக்களோடு நல்லுறவில் இருக்க வேண்டும்:ராஜ்நாத் சிங்

Thursday, 28 January 2016 06:35

காவல்துறை பொதுமக்களோடு நல்லுறவில் இருக்க வேண்டும் என்று மத்திய உள்துறைஅமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

கேரளாவில் நடைப்பெற்ற காவல்துறை கருத்தரங்கில் ராஜ்நாத் சிங் கலந்துக்கொண்டார். அப்போது பேசிய அவர், வெள்ளைக்காரர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட காவல்துறை அமைப்புக்களே தற்போதும் செயல்பாட்டில் உள்ளன
என்றும், ஆயுதங்களைக் காண்பித்து பொது மக்களை மிரட்டும் போக்கு அப்போது முதல் தற்போது வரை நீடிப்பதாகவும் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். எனவே, காவல்துறை பொது மக்களோடு நல்லுறவில் இருக்க வேண்டும் என்று
அறிவுறுத்தினார் ராஜ்நாத் சிங்.

மூலக்கதை