ரணதுங்க நட்டஈடு கோரி சுமதிபாலவுக்கு கடிதம்

கதிரவன்  கதிரவன்
ரணதுங்க நட்டஈடு கோரி சுமதிபாலவுக்கு கடிதம்

துறைமுக மற்றும் கப்பல்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தமக்கு ஏற்பட்ட அவமதிப்பு தொடர்பில், 1000 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

2016-01-28

மூலக்கதை