ஈரான் மீதான சில பொருளாதார தடைகளை தளர்த்த தயாராகும் கனடா :வெளிவிவகார அமைச்சர்.

CANADA MIRROR  CANADA MIRROR
ஈரான் மீதான சில பொருளாதார தடைகளை தளர்த்த தயாராகும் கனடா :வெளிவிவகார அமைச்சர்.

ஈரானின் சர்ச்சைக்குரிய அணுச்சக்தி திட்டத்தை தடுக்கும் ஒரு உடன்பாட்டின் அடிப்படையில் ஈரான் மீதான சில பொருளாதார தடைகளை கனடா தளர்த்தவுள்ளதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டையன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இராணுவ நடவடிக்கைகளின் போது அணு ஆயதங்களை ஈரான் பயன்படுத்துவதால் அதனை தடுக்கும் நோக்கில் ஈரான் மீதான பொருளாதார தடைகளை நீக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த தீர்மானம் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் ஈரான் மீதான தடைகளை கனடா தளர்த்தும். எனினும் ஈரான் அணுவாயுதங்களை பயன்படுத்தக் கூடாது என்பதில் அவநம்பிக்கையினை கொண்டிருக்கும் எனவும் தமது நட்பு நாடுகளுக்கு ஏற்ப இதனை தாம் செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

16 total views, 16 views today

மூலக்கதை