வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சரால் மீனவர் கூட்டுறவுச் சங்கத்துக்கு கதிரைகள் வழங்கப்பட்டது

கதிரவன்  கதிரவன்
வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சரால் மீனவர் கூட்டுறவுச் சங்கத்துக்கு கதிரைகள் வழங்கப்பட்டது

மட்டுப்படுத்தப்பட்ட வங்காலை புனித அந்தோனியார் மீனவர் கூட்டுறவுச் சங்கத்துக்கு வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களால், மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியில் இருந்து அவர்களது வேண்டுகோளின் அடிப்படையில் சங்கத்துக்கு கதிரைகள் வழங்கும் நிகழ்வு 27-01-2016 புதன் மாலை 4 மணியளவில் மன்னார் மாவட்டத்தில் உள்ள அமைச்சரின் உப அலுவலகத்தில் இடம்பெற்றது,  தட்சனா மருதமடு பங்குத்தந்தை அருட் தந்தை மத்தியூ அவர்களோடு இணைந்து அமைச்சர் டெனிஸ்வரன் அவர்களும் கதிரைகளை சங்கத்தினருக்கு வழங்கிவைத்தனர்.

2016-01-27

மூலக்கதை