வெளிநாட்டு வேலைத்திட்டத்திற்கு இளைஞர்களை தெரிவு செய்யும் நேர்முகத் பரீட்சை

கதிரவன்  கதிரவன்
வெளிநாட்டு வேலைத்திட்டத்திற்கு இளைஞர்களை தெரிவு செய்யும் நேர்முகத் பரீட்சை

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஊடக ஏற்ப்பாடு செய்யப்படும் சகல வெளிநாட்டு வேலைத்திட்டத்திற்காக இளைஞா் கழகங்களில் இணைந்து செயற்படும் இளைஞர் யுவதிகளை பங்கு கொள்ளச் செய்யும் நோக்கத்துடன் வெளிநாட்டு வேலைத்திட்டத்திற்கு இளைஞர்களை தெரிவு செய்யும் நேர்முகத் பரீட்சைநேர்முகப் பரீட்சை இன்று தேசிய இளைஞர் சேவைகள் மன்ற முல்லைத்தீவு மாவட்ட காரியாலயத்தில் இள்று(27) காலை 10.00 மணிக்கு இடம்பெற்றது

காலையில் இடம் பெற்ற நேர்முகப் பரீட்சைக்கு 25 ற்கு மேற்ப்பட்ட இளைஞர் யுவதிகள் பங்குபற்றினர்

2016-01-27

மூலக்கதை